உறங்கா இதயம்

உறங்காத இதயமாய்!
உயிர் மூச்சின் அற்புதமாய்!
உண்மையாய் வாழ்ந்திடு!
உவகையாய் இருந்திடு!

உறவும் பகையும்
அண்டி வாழும் சண்டி வாழ்க்கை!
உண்மையும் அன்பும்
உன்னத வாழ்வின் மகிழ்ச்சி வாழ்க்கை!

எழுதியவர் : கானல் நீர் (14-Apr-15, 12:15 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : urankaa ithayam
பார்வை : 170

மேலே