நான் தன்னிலை உணர

எனக்கான தேடல் நீ

உனக்கான தேடல் நானாய் மாற

முற்படுகையில்தான் தொலைகிறேன்

நானும் .........

பிறகெப்படி சொல்லடி

நான் தன்னிலை உணர ...........

எழுதியவர் : ருத்ரன் (14-Apr-15, 12:25 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 89

மேலே