தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் தாய் இன்று பிறப்பு எடுத்திருக்கிறாள்-நாள்காட்டியில்.
என் தாய் இன்று குதுகளிகிறாள்-அகல்விளக்கில்
என் தாய் இன்று மருதளிகிறாள்-கடந்துவிட்டதை எல்லாம்.
என் தாய் தமிழ்-க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : அஜந்தா (14-Apr-15, 6:51 pm)
பார்வை : 142

மேலே