அம்மா

அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீ யே !!! அறிவு என்ற சொல்லுக்கு ஆண்டவன் நீயே !!! கருணை என்ற சொல்லுக்கு கடவுள் நீயே !!! இரக்கம் என்ற சொல்லுக்கு இறைவன் நீயே !!! பாசம் என்ற சொல்லுக்கு பந்தம் நீயே !!! வேசம் ஒன்றும் இல்லாதவள் நீயே !!!

எழுதியவர் : நெல்லை முத்து (16-Apr-15, 1:22 pm)
சேர்த்தது : நெல்லை முத்து
Tanglish : amma
பார்வை : 154

மேலே