வீசிங் டிரபுள்

நண்பர் 1 :

என்ன மச்சான்
உன் வீட்ல ...
டம்ளர் , சொம்பு ,இப்டி

எல்லா பாத்தரமும்
நெளிஞ்சு போய் இருக்கு

நண்பர் 2 :

அத ஏன்டா கேக்குற மச்சான்

என் பொண்டாட்டிக்கு

"வீசிங் டிரபுள் "

கொஞ்சம் அதிகம் டா

எழுதியவர் : S R JEYNATHEN (16-Apr-15, 3:47 pm)
பார்வை : 304

மேலே