காதல் பார்வையில்

செல்கள் நித்தம் நித்தம்
செத்து மடிகின்றன

அவள்

செவ்விழி பார்வையினால்


இதுதான் காதல் பார்வை போலும்

எழுதியவர் : ஞானி(மணிபாபு) (17-Apr-15, 8:44 am)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : kaadhal paarvaiyil
பார்வை : 83

மேலே