நினைவுகள்

நாம் சேர்ந்து சென்ற
இடங்களில் எல்லாம்
இன்று நான் மட்டும்
செல்கிறேன்......
உன் நினைவுகளுடன்...........!!!!!!!!

எழுதியவர் : ரா. பிரவீனா கிருஷ்ணன் (17-Apr-15, 8:55 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 118

மேலே