ஜன்னலோரம்

அந்த
துருப்பிடித்த
ஜன்னல் கம்பில்
சிக்கி
கிழிந்திருந்த
உன் நுனியாடை

தவிப்பில்
செய்வதறியாது
எதிர்பார்ப்பின்
நிழல்கள் பரவ
இறுதியில்
ஏமாற்றம் மட்டும்
மிச்சமாய்ப் போக
என் வரவில் ....................,

சொல்லாமல் சொன்னது ......................!

எழுதியவர் : ஹாதிம் (18-Apr-15, 12:40 pm)
Tanglish : jannaloram
பார்வை : 287

மேலே