மெழுகுவர்த்தி!!!
சூரியனுமில்லை..........
சந்திரனுமில்லை.............
வறட்டான இருட்டு..............
ஒளி பெற்றேன்..............!
கவனிக்கப்படாமல் கிடந்த நான்...
மெழுகுவர்த்தி...........!!!
இனிய இரவுக்கு வணக்கம்...!

