விடுமுறை நடைமுறை

மரணத்துக்கு(நிரந்தர விடுமுறை) உயிர் உண்டு
அது தான் இப்பொழுதாய் இயங்குகிறதே
அர்த்த தானம்

நடையில் முறை வேண்டும் - அதுவே
நடை முறை ஆக வேண்டும் - ஜாதிமதக் கந்தை இல்லா நான் அகந்தை
நடைவிடு முறை விடுமுறை நடைமுறை ஆக வேண்டும்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (24-Apr-15, 11:04 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 92

மேலே