இதயச்சிறையில்

இதயம்
ஒரு சிறைக்கூடம்,
அங்கே
சிறைவைக்கப்பட்டுள்ளன
உண்மைகள் பல..

அவற்றில் சில,
ஆயுள் கைதிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Apr-15, 6:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே