தாலி - சிரிக்க - சிந்திக்க

பெண் 1 : என்ன மதினி அண்ணன் பத்து நாளா புல் மப்புல திரியுது ..??

பெண் 2 : அத ஏண்டி கேட்குற , தங்கம்னு வச்சிருந்தது தாலி ஒன்னு தா .. அதையும் கட்சி மீடிங்க்ள வச்சு கழட்டி , சேட்டாண்ட வச்சு குடிச்சிட்டு அலையுது டி..

பெண் 1 : ?????

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (24-Apr-15, 10:52 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 303

சிறந்த நகைச்சுவைகள்

மேலே