ஆரஞ்சுப்பழம்

ஆறைந்து சுளையிருக்கும் ஆறஞ்சுப் பழமாகும்
ஆராய்ந்து பார்த்துத்தான்அந்நாளில் பெயர்வைத்தோம்
ஆரஞ்சு நிறமென்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்
ஆராய்ந்து பார்ப்ப தறி(வு).

எழுதியவர் : சு.அய்யப்பன் (25-Apr-15, 3:32 pm)
பார்வை : 87

மேலே