மீண்டும் ஃபைபர்-8

ஐ லவ் யூ
எனும்போதெல்லாம்
போடா லூசு என்கிறாய்.
போடி லூசு
எனும் போதெல்லாம்
ஐ லவ் யூ என்கிறாய்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (29-Apr-15, 1:45 am)
பார்வை : 75

மேலே