நம் காதல் அழியாது

கண்டிப்பாக
இவ்வுலகம் ஒரு நாள் அழியும்
அன்று அழியும் போதும்
அழியாமால் ஒன்று மட்டும்
இவ்வுலகத்தில் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும்.

அது நம் காதல்.....




காதலோடு
ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (30-Apr-15, 12:27 pm)
பார்வை : 156

மேலே