உன் பெயரதனை

இமைகள் மூட மறந்து

இதழ்கள் பேச மறந்து

நானும் என்னை மறந்து

உனக்குள் கரையும் வேளைதனில்

ஏனோ என் இதயம் மட்டும்

சத்தமின்றி இசைக்கிறது


உன் பெயரதனை!!!

எழுதியவர் : chelvamuthtamil (1-May-15, 4:45 pm)
பார்வை : 82

மேலே