மே தினம்

மேதினியில் எங்கும் உழைக்கும் தொழிலாளியின
மே தினம் எழுப்புமே உரிமைக்குரல் அவருடன்
மோதினம் எனில் மூக்குடையும் முதலாளியினமென
மேதினம் உணர்த்துமே தினம்.

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (4-May-15, 9:46 pm)
Tanglish : maay thinam
பார்வை : 84

மேலே