பூக்களின் விரதம்

என்ன இது
உலகமே
இன்று ஊமையாய்
உள்ளது......! ஓ___ நீ இன்று
மௌன விரதமா.....!!

பத்து மணி
ஆகியும் எந்த
பூக்களும் பூக்கவில்லையே.....! நீ இன்னும் தூங்கி விழிக்கவில்லையா......!!

எழுதியவர் : "ப்ரியன்" (சு.நஞ்சுண்டமூர் (5-May-15, 12:31 pm)
Tanglish : pookalin viratham
பார்வை : 72

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே