காதல் ஹைக்கூ

உறங்கும் போதும்
கனவு வருகிறது என்று
யார் சொன்னது
காதலித்துப்பார்
உறக்கமே
கனவாகிப் போய்விடும் ..................!

எழுதியவர் : ராஜா (7-May-15, 2:05 pm)
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 245

மேலே