மழை

கடலன்னை, நிலமகளை கருணையுடன்
தொடநினைத்து;
கதிரவனின் கடுவெப்பக் கதிரொளியால்
விண்ணடைந்து;
நிலமைந்தர் மானுடரை களிப்பிற்
குள்ளாக்கிய பின்;
கடல் மீண்டும் தொடுகின்ற
முறையிதுவோ????

எழுதியவர் : ஜனார்த்தன் (8-May-15, 7:40 pm)
பார்வை : 66

மேலே