பாத்திரங்கள் சிரிக்கின்றன

இன்று

என் வீட்டு

பாத்திரங்கள்

பளிச்சென்று சிரிக்கின்றன..



என்னவள்லாள்






நான் பாத்திரம் கழுவினேன் ..!

எழுதியவர் : S R JEYNATHEN (9-May-15, 9:44 am)
பார்வை : 119

மேலே