அடைமழை

அடைமழையொன்றில்
அவளோடு
நனைந்து வந்தேன்.....

குடை இருந்தும்
என்பது
கூடுதல் தகவல்.....

எழுதியவர் : Arunkarthik (9-May-15, 4:38 pm)
Tanglish : adaimazhai
பார்வை : 79

மேலே