காதல்

அவளின் பார்வைக்குள்
அடடா
எத்தனை கவிதைகள்
எத்தனை மொழிகள்
எத்தனை காவியங்கள்

அத்தனையும் ஓன்று சேர்த்து
அரை நொடியில் என் மேல்
வீசுகையில்
தாய்மொழியை மறந்து தவிக்கிறேன்
என் தாயின் இன்னொரு பிம்பத்தை
கண்டு திகைக்கிறேன்

எழுதியவர் : ந.சத்யா (10-May-15, 3:59 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே