எந்தக் கட்சி

பட்டப் பகலில்
இருட்டுக் கடையை
கண்டுபிடிப்பது
கடினமாக இருந்தது.
'நீ வேற
எல்லாக் கடையிலேயும்
அதே அல்வாதான்' என்றான்
நெல்லைக்காரன்

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (12-May-15, 9:13 pm)
Tanglish : enthak katchi
பார்வை : 116

மேலே