.குறையவில்லையே

இன்று
என் நிழலுக்கு கூட
காய்ச்சல் வந்ததே
மருந்து கொடுத்த போதும்
குறையவில்லையே
உன் பிரிவுகளை
சுமந்ததினால்....

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (7-May-11, 6:00 am)
பார்வை : 387

மேலே