ஆண்களின் உள்ளம்...

ஆண்களின் உள்ளம்
ஓர் கண்ணாடி...
உள்ளத்தில் உள்ள காதலை
ஒளிவுமறைவின்றி சொல்லிவிடும்...-ஆனால்
பெண்களின் உள்ளமோ
ஓர் முகமூடி - தன்
உள்ளத்தில் காதல் இருந்தும்
இல்லாதவள் போல் ஆண்களை
தவிக்க வைப்பாள்...

எழுதியவர் : இலக்கியன்ஜி (7-May-11, 6:45 am)
பார்வை : 819

மேலே