என்ன தான்

"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு
சொல்லியிருக்காங்க.ஆனா நான் ஒரே ஒரு பொய் சொல்லி
கல்யாணம் பண்ணினதுக்கு எல்லோரும் என்னை அடிக்க வர்றாங்க"

"அப்படி என்ன பொய் சொன்னீங்க?"

"இன்னும் கல்யாணம் ஆகலைன்னு"

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (17-May-15, 10:29 am)
Tanglish : yenna thaan
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே