நிஜம்

காதலித்துபார் வாழ்கை
புதிதாகவும்

காதலித்து தோற்றுபார்
உலகமே உனதாகும்

தோல்வி உன்னை
வெற்றிஇன் விளிம்பிற்கு
அழைத்து செல்லும் !!!!!!!!

எழுதியவர் : kavi prakash (30-Jun-10, 1:08 pm)
சேர்த்தது : prakash.j
பார்வை : 599

மேலே