எழுச்சி

இளைய பாரதம்,
விளம்பரமில்லா வீதிசுத்தம்-
குப்பைபொறுக்கும் சிறுவன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-May-15, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே