இடைவெளி
ஒரு
மூச்சை
சுவாசித்து முடிப்பதற்குள் ...........,
இமைகளை
மூடி திறப்பதற்குள் ............,
அடக்கமுடியாத
தும்மல்களின்
இடையே
எப்படியோ
வந்துவிட்டு
செல்கிறது
உன்
நினைவுகள் ...........,
ஒரு
மூச்சை
சுவாசித்து முடிப்பதற்குள் ...........,
இமைகளை
மூடி திறப்பதற்குள் ............,
அடக்கமுடியாத
தும்மல்களின்
இடையே
எப்படியோ
வந்துவிட்டு
செல்கிறது
உன்
நினைவுகள் ...........,