எதற்காக காத்திருக்கிறாய்
காற்றின்
மவுனம் களைந்தது புல்லாங்குழல் வழியாக!
இரவும் தன மவுனம்
களைத்தது விடியலாக!
அன்பே
உன் மவுனம் களைவது எப்போது?
எதற்காக காத்திருக்கிறாய்...
என் கவிதைகளுக்காக என்றால்
ஒரு புள்ளி என் 'ரத்தத்தால்'
வைக்கின்றேன் ...............ஏற்றுகொள்..........
விடியலுக்காக காத்திருக்கிறேன் .........
மவுனம் களைந்துவிடு..........................
என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்

