நிஜத்தின் பிரத்யட்சம் வேறானது

ஒரு கனவு இரவுக்கப்பால்
நடக்க நினைத்த போது
நிஜத்தின் பிரத்யட்சத்திற்கு
முன்னாள் தோற்று
காலூன்ற முடியாமல்
கலைந்து போனது !
___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-May-15, 7:42 pm)
பார்வை : 60

மேலே