கவர்ந்த குணாளனே காண்- வெண்பா

மகிழ்ந்து கொடுத்த மனம்நிறை அன்பை
நெகிழ்ந்து மலருமிந்த நேயமிகு நட்பை .
உவந்து பெறுகின்றேன் உண்மை விளங்கி
கவர்ந்த குணாளனே காண்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-May-15, 9:43 pm)
பார்வை : 70

மேலே