உறக்கம்

உறக்கம்.....
பணக்காரர்களின் பருமுட்சு...
எழைகளின் நிம்மதி......

காதலனின் கள்ளத்தனம்...
காதலியின் கனாக்களம்...

உழைப்பவனின் எக்கம்....
சோம்பேரியின் சொர்கம்....

போர்களின் முடிவு...
ஒற்றுமையின் தொடக்கம்....

வறுமையின் அறுதல்....
செல்வத்தின் அஜிரணம்....

தொடரும் .....

எழுதியவர் : கோ; வாசுதேவன் (22-May-15, 2:42 am)
சேர்த்தது : mosus
Tanglish : urakam
பார்வை : 120

மேலே