இயல்பாக,

உன்னோடு மட்டும்தானா பேசுவது? நீ
இந்த வானில்தான் நீந்தனுமா? நிலவு,
இந்தக்கரையில்தான் மோதியோடனுமா? அலை.
இரு கரையில்தான் போகனுமா? நதி,
வெளிச்சத்தில்தான் விழனுமா? நிழல்,

எழுதியவர் : சபிரம் சபிரா (23-May-15, 10:54 pm)
பார்வை : 65

மேலே