விற்பனை

உடனடி இலாபத்திற்கு
உரிமையை விற்கிறோம்
தொலைநோக்குப் பார்வையைத்
தொலைத்து விட்டதால்.

எழுதியவர் : மலர் (24-May-15, 10:09 pm)
Tanglish : virpanai
பார்வை : 123

மேலே