இரண்டாம் நிலா

அடிவானம் சிவக்குது
அதிகாலை வெளுக்குது
அலையோரம் உலாப்போகும்
இரண்டாம்நிலா உனைப்பார்த்து

எழுதியவர் : காசி. தங்கராசு (24-May-15, 10:21 pm)
பார்வை : 140

சிறந்த கவிதைகள்

மேலே