காலதாமதம் காதலில்

காதலில்
காலதாமதம் என்பது
மழை மேகம் போன்று
மின்னலும் இருக்கும்
இடியும் இருக்கும்
மழையும் இருக்கும்
ஆகா மொத்தம்
அழகாய் இருக்கும் !

எழுதியவர் : சுரியன்வேதா (25-May-15, 2:44 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 246

மேலே