மழை

மழை.
....................
தன் வலிமையான கைகளினால்
மேகத்தை பிடித்திளுக்கிறது காற்று
அங்கிருந்து இங்குமாய்
இங்கிருந்து அங்குமாய்
வலி கொள்ளமுடியாத மேகம்
அழத்தொடங்கிற்று
இரவு முழுவதுமாய்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (25-May-15, 6:00 pm)
Tanglish : mazhai
பார்வை : 189

மேலே