என் உயிர்தானடி

வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன்
கண்டேன் உன்னை இன்னொருவானுடன்
என் கண்களில் இருந்து வடிந்தது
கண்ணீர் இல்லை என் உயிர்தானடி

எழுதியவர் : srivijay (7-May-11, 9:51 pm)
சேர்த்தது : sritharanpavithra
பார்வை : 427

மேலே