இயற்கை அழகு

ஓடும் மேகத்தை பார்த்து கொண்டே ,
.
ஆடும் மரங்களை ரசித்து கொண்டே ,
.
வீசும் காற்றை உணர்ந்து கொண்டே ,
.
பாடும் குருவிகளின் இசையை கேட்டு கொண்டே ,
.
அமைதியான கிராமத்தில் ,

.
புவித்தாய் மடியில் ,
.
இயற்கையோடு ,
.
எழுத்தாணி முனையில் நான் .......!!!!!

எழுதியவர் : (26-May-15, 10:42 am)
Tanglish : iyarkai alagu
பார்வை : 207

மேலே