சொல்லுமடி.

பல கேள்விகளின் மத்தியில்
என் இதயம் துடிக்கிறது
அது என்ன கேள்வி என்று
உன் இதயத்தை கேட்டுப்பார்
அது சொல்லுமடி.

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (8-May-11, 2:24 am)
பார்வை : 358

மேலே