ஹைக்கூ கவிதைகள்

பிறை நிலா
.....................
என் கண்மணி
களைந்த நகம்

நட்சத்திரம்
....................
அவள் சிரிப்பில்
உதிர்ந்த முத்துக்கள்

கவிதை
...............
என் உணர்வுகளின்
இருப்பிடம்

எழுதியவர் : fasrina (26-May-15, 2:36 pm)
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 100

மேலே