மகிழ்ச்சி

விண்மீன்கள் ஒளிர்கையிலே
மேல்வானுக்கு மகிழ்ச்சி
உன் விம்பம் தெரிகையிலே
என் நெஞ்சுக்கு மகிழ்ச்சி
அலைகளின் உரசல்கள்
கரைகளுக்கு மகிழ்ச்சி
உன் நினைவுகளின் சங்கமம்
என் உசிருக்கு மகிழ்ச்சி

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (8-May-11, 2:24 am)
பார்வை : 422

மேலே