வேஷம் _2

கடவுளும் உன்னைக்கண்டு
காதலித்திருந்தால் உன்
கண்களின் வேஷம் பார்த்து
கண்ணீர் விட்டு இருப்பான்
காதலர் தினத்தில்.....

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (8-May-11, 2:27 am)
பார்வை : 428

மேலே