எங்கே கடவுள்

குடும்பத்துடன் இருக்கும்
கடவுளை வணங்கி செல்லும் அனாதை குழந்தை
****
கோவிலில் கூட்டம்
கடவுளை பாதுக்காக்க
காவலர்கள்
****
இறந்தவர்களுக்கு மாலை
முதலில் தாத்தாவிற்கு
பின் கடவுளுக்கு

»சத்தியதாஸ்

எழுதியவர் : சத்தியதாஸ் (27-May-15, 9:07 pm)
Tanglish : engae kadavul
பார்வை : 291

மேலே