மிரட்டல்

நர்ஸ் :- டாக்டர். நீங்க ஆப்பரேசன் பண்ணுன பேசன்ட் யாராவது ஒருத்தர்தான் உங்களுக்கு கொலை மிரட்டல் விட்டிருப்பாங்களோ ? .

டாக்டர் :- நோ. . நோ. . நோ. . அதுக்கு சான்ஸே இல்ல.எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கவும் வாய்ப்பு இல்ல .











*-*-* *-*-*-* *-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (28-May-15, 11:39 pm)
Tanglish : mirattal
பார்வை : 148

மேலே