என்னைக் காதலிக்க வேணும்னா

நான் இப்பத்தான் செவிலியர் (நர்ஸ்) பயிற்சி முடிச்சிருக்கேன். எனக்கு இன்னும் வேலை கிடைக்கல. வேலை கிடைக்கற வரைக்கும் ஊசி போடறது மறந்து போயிடக் கூடாது. அதனாலே நான் உன்னக் காதலிக்கும்ன்னா நீ தினம் என்கிட்டே ஒரு ஊசி போட்டுக்கணும். இல்லைன்னா வேற பொண்ணத் தேடு காதலிக்க.

எழுதியவர் : மலர் (30-May-15, 10:11 pm)
பார்வை : 172

சிறந்த நகைச்சுவைகள்

மேலே