செத்து விடாமலிருக்க

தயவு செய்து,

உன் மனமெனும்
ஆழ் துளை
கிணற்றை மூடி விடு...

எனைப்போல்
ஒருவன்
செத்து விடாமலிருக்க...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (31-May-15, 12:32 pm)
பார்வை : 467

மேலே