நாங்களும் போட்டியிடுகின்றோம்

நாங்களும்
மனிதனோடு
போட்டியிடுகின்றோம்.....
நீரின் தேவைக்காக
மரத்தின் வேர்கள் .........

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (31-May-15, 2:48 pm)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 39

மேலே